அஜித்தை வைத்து 4 படங்கள் இயக்கி அதில் ஹிட்டும் கொடுத்தவர் இயக்குனர் சிவா.அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பார்க்க முதல் நாளே வந்திருந்தார் இயக்குனர் சிவா. இப்படத்தில் நடித்த அர்ஜுன் சிதம்பரம் அவர்களை நேரில் சந்தித்த சிவா, உங்களை எனக்கு தெரியும் படத்தில் நன்றாக நடித்துள்ளீர்கள் என்று பாராட்டினாராம்.இதனை அர்ஜுனே ஒரு பேட்டியில் இவ்வளவு பெரிய இயக்குனர் என்னை பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார் .

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More