எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையத்தில் முதல்வர் பழனிசாமி வாக்களித்த பூத்தில் அதிமுகவை காட்டிலும் திமுக 800 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. இந்திய முழுவதும் மக்களவை தேர்தலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடந்து நேற்று தேர்வு முடிவுகள் அறிவிக்கபட்டது. இதில் தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில் 38 திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 ல் 13 திமுகவும் 9 அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More