மக்களவை கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசுகையில் அவர் தெரிவிக்கையில் கூறியதாவது ,குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது எனவும் குறிப்பிட்டிருந்தார் .மேலும் அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது எனவும் சுட்டிக்காட்டினார். அதன் பிறகு அவர் தெரிவிக்கையில் 2014 ம் ஆண்டு தேர்தலில் பணபலத்தால் அதிமுக வென்றது எனவும் மக்களவையில் தயாநிதிமாறன் தெரிவித்தார்.
நீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்தது, சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.எதிர்க்கட்சிகளின் பலவீனத்தால் தான் பாஜக வடஇந்தியாவில் வென்றது என தெரிவித்தார் .குடிநீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி ஸ்டாலின் போராட்டம் நடத்தினார் என தயாநிதி மாறன்
பதிவு செய்தார்.