கர்நாடகாவில் எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் ஆகிய 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினர்கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் 2 பேர் ராஜினாமா செய்யப்பட்டுள்ளனர்.
ராஜினாமா செய்யப்பட்ட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் சபாநாயகருடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எம்.டி.பி.நாகராஜ், சுதாகர் இரண்டு பேரும் ராஜினாமா கடிதத்தை, சபாநாயகரிடம் கொடுத்ததாக தகவல் வெளிவந்துள்ளது .ஏற்கனவே காங்கிரஸை சேர்ந்த 11 எம்.எல்.ஏக்களும் மஜதாவை சேர்ந்த 3 பேரும் ராஜினாமா செய்துள்ளனர்.