வேலூரில் நடக்க இருக்கும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி மிக பெரிய சரிவை சந்திக்கும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.வேலூரில் நடக்க இருக்கும் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சி மிக பெரிய சரிவை சந்திக்கும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ள நரசிம்ம பெருமாள் திருக்கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுத்தேர்தலில் பொய்யைச் சொல்லி திமுக வாக்கை திருடிவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More