தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக திருவாரூர் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இல்லம் மற்றும் கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்த உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More