Mnadu News

கும்கி பட நடிகை தற்போது என செய்கிறார் தெரியுமா ?

தமிழ் திரையுலகில் கும்கி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன் . கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் தமிழில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இவருக்கென தனி ரசிகர்கள் வைத்திருந்தார்.

சில காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் எதும் வராத நிலையில் உள்ளார் .சுந்தர பாண்டியன் என்ற படத்தில் அற்புதமான காதல் மற்றும் நட்பை பற்றிய கதைக்களத்தை கதாநாயகியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்திருப்பார் .

இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்தது . பிரபலமாக வலம் வருவார் என்ற நிலையில் வரும்போது இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து காணப்பட்டது . இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் ரெக்க என்பது குறிப்பிடத்தக்கது .

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இவர் நான் தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றும் கொஞ்ச காலம் நடிப்பதில் பிரேக் எடுத்துக்கொண்டு எனது படிப்பில் கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார் .இவர் தற்போது ஒரு கல்லூரியில் சோஷியாலஜி பட்ட படிப்பை படுத்து வருவாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends