Mnadu News

நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்…

கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பட்டமேற்படிப்பு முடித்து அரசு மருத்துவர்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும் , ஊதிய உயர்வு வழங்க வேண்டும் தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான பட்டமேற்படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டி வலியுறுத்தி , மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் பயிற்றுவிக்கும் பணியை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து மருத்துவர்கள் அமர்த்தப்பட வேண்டும் போன்ற நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Share this post with your friends