தமிழகத்தில் நிலவுகின்ற தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதற்காக தமிழக அரசு ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிட்டிருந்தனர் .இந்நிலையில்,சென்னைக்கு குடிநீர் நாளை கொண்டுவரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் பழனிச்சாமி கூறியதாவது,சென்னைக்கு நாளை முதல் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார் .இத்தகைய தீர்மானத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.