தற்பொழுது தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.இத்தகைய தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக ரயில் மூலம் குடிநீர் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டிருந்தது.இந்நிலையில் ,ரயிலில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு முன்னர் அதை பரிசோதிப்பது வழக்கமானவைகளில் ஒன்றாகும்.இந்நிலையில், கேலன்களை பரிசோதித்த ரயில்வே நிர்வாகம் ஒரு கேலனில் 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் இருந்தால் ரயிலை இயக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரயிலில் உள்ள கேலன்களில் 50 ஆயிரம் லிட்டர் நீர் நிரப்புவதற்கு பதிலாக குடிநீர் வாரியம் 70 ஆயிரம் லிட்டர் நீர் நிரப்பியதாக கேலன்களை பரிசோதித்த ரயில்வே நிர்வாகம் புகார் அளித்துள்ளது .

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More