இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் 3ம் கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 116 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சதவீதம் தற்போது வந்துள்ளது.
அதன்படி 2 மணி நிலவரப்படி 116 மக்களவைத் தொகுதிகளிலும் சராசரியாக 37.89% வாக்குகள் பதிவாகியுள்ளது அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 52.37% வாக்குகள்பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக காஷ்மீர் அனந்த்நாக்கில் 9.63% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது