Mnadu News

எல்லோரும் ஓட்டுப்போட போங்க… தோனியின் மகள்

நாடாளுமன்ற தேர்தலின் 5 ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது .அந்த வகையில் , ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் ஜவஹர் வித்யா மந்திர் வாக்குச்சாவடியில் தோனி வாக்களித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

தோனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாக்களிப்பது குறித்து ஒரு விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டார் . அதில், அவரது செல்ல மகள் ஸிவா, “எனது அம்மா மற்றும் அப்பாவைப் போல் அனைவரும் வாக்களிக்கச் செல்லுங்கள்” என மழலை பேச்சில் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரல் காஃஹி வருகிறது .

https://www.instagram.com/p/BxHZXhrlCH1/

Share this post with your friends