சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 23 ஆம் தேதி ஐபிஎல் போட்டியின் 41 ஆவது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது .இந்த போட்டியில் சென்னை அணியும் ஹைதெராபாத் அணியும் விளையாடவுள்ளது .
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை முதலே தொடங்கிய நிலையில் ரசிகர்கள் அனைவரும் 23 ஆம் தேதி தொடங்கும் ஆட்டத்துக்கு ரசிகர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கிச்செல்லும் வண்ணம் இருக்கின்றனர் .