மக்களவைத் தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்த்து தெரிவித்தார். திமுக தலைவர் ஸ்டாலினை, தொலைபேசியில் தொடர்புகொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதற்கு தனது வாழ்த்தினைத் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More