Mnadu News

‘கோமாளி’ படத்தின் நான்காவது போஸ்டர் வெளியீடு

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி ‘கோமாளி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 9 வேடங்களில் ஜெயம் ரவி நடித்து வரும் இந்த படத்தின் 3 போஸ்டர்கள் இதுவரை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் 4 வது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கைது செய்யப்பட்டு இருக்கும் தோற்றத்தில் ஜெயம்ரவி உள்ளார்.

இந்த படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படம் ஜெயம் ரவியின் 24வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More