நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தற்போது உரையாற்றிவருகிறார்.இந்த உரையில் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடத்திற்குள் முன்னேற இலக்கு என்றார் .
2022 ஆம் ஆண்டு ஜி 20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறும் என்றும் நாட்டின் வளர்ச்சிக்கு 130 இந்தியர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கை நீடிக்கும் என்றும் இந்திய விமானபடைக்கு தேவையான ரஃபேல் விமான ஒப்பந்தத்தை மத்திய அரசு சாத்தியமாகியுள்ளது .