தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து பல புதிய உச்சங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் 304 ரூபாய் உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டி விற்பனையாகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More