Mnadu News

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு…

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது.

மேலும் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.3680க்கு விற்பனை செய்யப்படுகிறது .

ஒரு சவரன் தங்கம் ரூ.29,440க்கு விற்பனை செய்யப்படுகிறது .

Share this post with your friends