தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதன்மை தேர்வு தொடங்கியது .தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு வருகிற 12, 13, 14 ஆகிய தேதிகளில் காலை பத்து மணி முதல் ஓரு மணி வரை சென்னையில் உள்ள 95 தேர்வு மையங்களில் நடைப்பெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக் கூடங்களிலும் தீவிர கண்காணிப்பிற்கென காவலர் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு தேர்வு அறையில் பத்து தேர்வர்கள் மட்டுமே அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More