இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரைஇறுதிக்குள் இந்திய செல்லுமா என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் விளக்கமளித்துள்ளார்.
இந்திய அரைஇறுத்துக்குள் செல்லுமா என்று யாரும் கணிக்கமுடியாத ஒன்று என்றும் தற்போது இந்திய இரண்டு போட்டிகளில் மட்டும் தான் விளையாடியுள்ளது என்று நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய வெற்றிபெற்றது மகிழ்ச்சி என்றும் ஆஸ்திரேலியா அணியை வென்றது கூடுதல் சந்தோசத்தை அளித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார் .
இன்னும் 6 போட்டிகளுக்குப் பிறகே, அரை இறுதிக்கான வாய்ப்பு குறித்து பேச முடியும் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் இந்திய அணி வலிமையுடன் இருப்பது சிறப்பான விஷயம் என்று அவர் கூறியுள்ளார்.