சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் சுட்டுக் கொலை
செய்யப்பட்டார்.
ஹவில்தார் பிரவீன் குமார் ஜோஷியை ரைஃபிள் மேன் ஜெகஷஷீர் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹவிலதார் பிரவீன் குமாரை சுட்டுக் கொலை செய்துவீட்டு ரைஃபிள் மேன் ஜெகஷஷீர் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது .