அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் உடனடியாக நீர் நிரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொற்றாமரைக் குளத்தில் உள்ள நீரை அனந்தசரஸ் குளத்தில் நிரப்பக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பொற்றாமரைக் குள நீர் பாசிபடிந்த நிலையில் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.தேவைப்பட்டால் ஆழ்துளைக் கிணற்று நீரால் அனந்தசரஸ் குளத்தை நிரப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More