தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பம் சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்றினால் ஏற்படும் தாக்கத்தினால் , தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையை எதிர்ப்பார்க்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்கிரமிப்பு எங்கே உள்ளது சொல்லுங்க? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
Read More