ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரை சூழ்ந்த கடுமையான பனியால், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக நிலவி வருகிறது .
அப்பகுதியில் உயரமாக அமைந்துள்ள பிரபல துறைமுக பாலத்தையும் பனிமூட்டம் கண்ணனுக்கு தெரியாமல் மூடியுள்ளது கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் விமானங்கள் சென்று வர சிரமத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் தற்போது அங்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .