தமிழகத்தில் 10 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தியபின் எம்பிபிஎஸ் சேர்க்கை நடத்தக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு.மத்தியஅரசின் 10 சதவீதம்இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக எந்த கொள்கை முடிவையும் எடுக்கவில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது .தமிழக அரசு கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கை ஜூலை 25க்கு ஒத்திவைத்தாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More