ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் பிரபல புகைப்பட கலைஞர் மார்டின் முல்லர் அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது ஆலிவ் வகையைச் சார்ந்த அனகோண்டா ஒன்று ஆற்றுப் பக்கமாக வந்துள்ளது. அங்கு முதலை ஒன்று வலம் வந்துக் கொண்டிருந்தது. இந்த முதலையை மெதுவாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்த பாம்பு, முதலையை தன் உடலால் முதலில் சுருட்டியுள்ளது.பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கடித்து தின்றே கொன்றுள்ளது. இதனை ஒவ்வொரு நிமிடமும் முல்லர் விடாது புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More