Mnadu News

தடையை மீறி நான் சின்மயிக்கு வாய்ப்பு தருகிறேன் – இசையமைப்பாளர்

டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், பாடகி சின்மயி கடந்த 6 மாதங்களாக எந்த படத்திலும் பாடல்கள் பாடவில்லை. மேலும் டப்பிங் சங்கத்தின் தலைவராக இருக்கும் ராதாரவி மீது தொடர்ந்து புகார் கூறி வந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்த ’96’ படத்தின் மூலம் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த கோவிந்த் வசந்தா ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் சின்மயி தான் இசையமைக்கும் படங்களில் தொடர்ந்து பாடுவார் என்றும். அவராக வேண்டாம் என்று செல்லும் வரை அவர் பாடலாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/govind_vasantha/status/1109829521153224704

Share this post with your friends