பீகாரில் மூளைகாய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர் .இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில் ,பீகார் மூளைக்காய்ச்சல் விவகாரம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறினார்.மூளைக்காய்ச்சல் நிலவரம் பற்றி பீகார் அரசிடம் அவ்வப்போது கேட்டறிந்து வருகிறேன் எனவும் தெரிவித்தார் .மூளைக்காய்ச்சல் பாதிப்பு சரிசெய்யப்பட்டு விரைவில் அதிலிருந்து வெளியே வருவோம் என பிரதமர் மோடி நம்புவதாக தெரிவித்தார் .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More