சேலம் அருகே காரிபட்டியில் பிரபல ரவுடி கதிர்வேலை என்கவுன்டரில் சுட்டுக்கொன்றது காவல்துறை. தற்போது தேர்தல் சமயம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் போலீசார் கைது செய்யபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கதிர்வேல் என்பவர் போலீசாரிடம் தப்பி செல்ல முயற்சி செய்தார் .தப்பி சென்ற கதிர்வேலை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர் .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More