காஞ்சீபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்கும் நேரமாக முன்னதாக 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசிக்கலாம் என்ற நிலை தற்பொழுது நான்கு அரை மணியிலிருந்து இரவு 10 மணி வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .மேலும் இலவச தரிசனத்திற்கு நீண்ட நேரம் மக்கள் காத்திருப்பதாலும்,வயதானவர்கள் போன்றவர்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More