உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய தொடரில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொள்ள உள்ளன .இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று தற்போது பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இதனையடுத்து கடினமான இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தற்போது களத்தில் இறங்கி விளையாடவுள்ளனர் .