Mnadu News

பாக் ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் கடும் பதிலடி

காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் . ராணுவத்திற்கு இந்திய ராணுவம் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் நவ்ஷேரா எல்லை அருகே இருந்த பாகிஸ்தான் . ராணுவ சாவடி கடும் சேதமாகியது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய ராணுவ தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends