Mnadu News

இந்திய கிரிக்கெட் அணிக்கு இ – மெயிலால் பரபரப்பு.

இந்திய கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த இ – மெயிலால் பரபரப்பு.

இதனைடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது .மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வந்த ஈ-மெயில் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகினற்னர் .

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More