Mnadu News

பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணியில் நீண்ட நாள் தவிர்க்க முடியாத முக்கிய வீரராக இருப்பவர் ரவீந்திர ஜடேஜா . தற்போது இவர் விரைவில் தொடங்க இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் தேர்வாகியுள்ளார் .நேற்று மும்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் பெயரை தேர்வாளர்கள் அறிவித்தனர் அதில் ஜடேஜாவும் இடம்பெற்றிந்தார் .

இந்நிலையில் இவர் தற்போது நான் பாஜகவுக்கு ஆதரவு அழிக்குறேன் என்று வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டுள்ளார் . ஜடேஜா குஜராத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது .ஜடேஜா மற்றும் ஜடேஜாவின் மனைவி பாஜகவிலும் ஜடேஜாவின் தந்தை மற்றும் அவரது தங்கை congress காட்சியிலும் சேர்ந்துள்ளனர் ஒரே வீட்டில் வேறு வேறு கட்சில சேர்ந்துள்ளனர் .

ஜடேஜா பாஜகவில் சேர்ந்ததை அடுத்து பிரதமர் மோடி ஜடேஜாவுக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .அதில் அவர் உலகக்கோப்பையில் தேர்வானதுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Share this post with your friends