நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேறுமா என தேசமே எதிர்பார்க்கப்பட்டுள்ளது.இந்திய அணி 7ஆவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதில் சாஹல் அணியில் சேர்க்கப்பட்டுளார் .

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More