உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணி விளையாடவுள்ளது .இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது .
ஆப்கானிஸ்தான் அணிக்கு கடினமான இலக்கை கொடுக்கும் முனைப்பில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தற்போது களத்தில் இறங்கி விளையாடி வருகின்றனர் .