Mnadu News

நடிகர் ஆரவ் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இவர் தற்போது நாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் நடிகை ராதிகா நடிப்பில் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தில் வட சென்னை டான் ஆக நடிகை ராதிகா நடிக்கவுள்ளார். மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends