Mnadu News

சாஹோ படத்தின் திரையிடும் தேதி குறித்த தகவல்

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார் நடிகர் பிரபாஸ். தற்போது இவர் ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமான ‘சாஹோ’ படத்தில் நடிகர் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்நிலையில், இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More