ஆந்திர சட்ட பேரவையில் ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து பேசியதால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசமடைந்துள்ளார்.ஜெகன் மோகன் ரெட்டி விவசாய கடன் குறித்து பேசுகையில் தவறுதலாக கூறியதாக தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்கள் கூறியதால் ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசமடைந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.மேலும் ,ஜெகன் மோகன் ரெட்டி கூறியது தவறு என நிருபித்தால் பதவி விலக தயாரா என சந்திரபாபு நாயுடு சவால் விடுத்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More