விஜயவாடாவில் ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரசேக ராவ் ,திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . ஆந்திர ஆளுநர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்து முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதிவியேற்பு.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More