Mnadu News

ஜெகன் மோகன் ரெட்டிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைக்கும் அந்தஸ்தை பெற்றிருக்கிற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்  கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு திமுக கட்சித் தலைவர் அலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அசைக்க முடியாத கட்சியாக விளங்கிய சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து 10 வருடங்களுக்குப் பிறகு முதல்வர் அரியணையில் ஜெகன்மோகன் ரெட்டி அமர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More