Mnadu News

ஜெய் நடிக்கும் ‘நீயா 2’ படத்தின் டிரைலர் வெளியிடு

இயக்குனர் எல்.சுரேஷ் இயக்கத்தில், ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரெசா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘நீயா 2’.

பாம்பின் பழிவாங்கலை மையப்படுத்தி உருவாகும் இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் இன்று முதல் திரையிடப்படுகிறது.

Share this post with your friends