Mnadu News

திமுகவில் இணைந்தார் தங்கதமிழ்செல்வன்

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் தங்கதமிழ்செல்வன் இணைந்தார் .டிடிவி தினகரனுடனான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

தங்கதமிழ்செல்வனை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக தினகரன் ஏற்கனவே கூறியிருந்தார்.இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்தங்கதமிழ்செல்வன் இணைந்தார்.அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்கதமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

அதிமுக இரண்டாக பிரிந்தது முதல் சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராக தங்கதமிழ்செல்வன் இருந்து வந்தார்.நாடாளுமன்ற தேர்தலில் அமமுக படு தோல்வியை சந்தித்த நிலையில் தினகரன் – தங்கதமிழ்செல்வன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More