Mnadu News

திமுகவில் தற்காலிகமாக ராதாரவியை நீக்கியதற்கு பாராட்டுகளை தெரிவித்த கமல்

நயன்தாராவை பற்றி ராதாரவி பேசிய சர்ச்சை பேச்சிற்கு பல்வேறு பிரபலங்கள் பெரும் கண்டனத்துக்குரியது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் . அந்த வரிசையில் நடிகர் சித்தார்த் , விக்னேஷ் சிவன் , சின்மயி,டாப்ஸி,கமல் போன்ற பல பிரபலங்கள் ராதாரவி கூறிய கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது என தங்களது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்த நிலையில் உள்ளனர் .

மேலும் இந்த சர்ச்சைக்குரிய பேச்சை கருத்தில் வைத்து கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தற்காலிகமாக ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர்.மேலும் இது குறித்து கமல் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில் நடிகை நயந்தார்வாய் பற்றி ராதா ரவி கூறியது மிகவும் கண்டனத்திற்குரியது.

மேலும் நடிகை நயன்தாராவை பாதுகாப்பாக நடத்தும் கடமை எங்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார் . அதுமட்டுமல்லாமல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தற்காலிகமாக ராதாரவியை நீக்கியது குறித்து தனது பாராட்டையும் தெரிவித்தார் .

Share this post with your friends