மக்களவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தலைவர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வித்தியாசமான முறையில் பிரச்சார வீடியோவை வெளியிட்டார் .
அந்த வீடியோவில் இடம்பெற்றவையாவது, ஒரு டிவியை பார்த்து கொண்டிருக்கையில் நிறைய அரசியல் சார்ந்த விளம்பரம் வருகிறது ,கோவத்தோடு ரிமோட்டை உடைக்கிறார்.பின்னர் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலைகளை பற்றி விமர்சித்து மக்கள் முன் வாக்கு சேகரித்தார். இந்த வீடியோவை கமல் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டார் .
https://twitter.com/ikamalhaasan/status/1116654132574609408