தமிழகம் மற்றும் கர்நாடக விவசாயிகள் பயன்பெற ஏதுவாக காவேரி மேலாண்மை ஆணையம் மூலம் காவிரியில் நீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அதிகாரிகளுக்கு கர்நாடகா முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.கர்நாடகத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளேன் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.வருகிற நாட்களில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிடுகிறேன் எனவும் தெரிவித்தார் .

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More