சபாநாயகரிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெறுவதாக கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாகராஜ் அறிவித்துள்ளார்.கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில் ஒருவரான நாகராஜ் மீண்டும் காங்கிரசுக்கு வருவதாக உறுதி தந்துள்ளார்.பெங்களூருவில் அதிருப்தி எம்எல்ஏ நாகராஜை சந்தித்து சமாதானம் செய்த பின்னர் அமைச்சர் சிவகுமார் பேட்டியளித்தார்.கர்நாடகாவில் ஆளும் ம.ஜ.த. காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More