கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் உள்ள பதினைந்து எம்.எல். ஏ க்கள் விசாரணை முடித்த நிலையில் தீர்ப்பு நடைபெறும் தேதி நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளனர். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்க உத்தரவிடக்கோரி அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது .
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More