Mnadu News

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் தெரியுமா

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது நடிப்பில் வெளிவந்த கடைசி படம் என்றால் அது மிஸ்டர் லோக்கல் படம் தான். ஆனால் சமீபகாலமாக சிவகார்த்திகேயன் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் கூறியபொழுது ,இனி மக்களுக்கு பிடித்த படங்களை நடிப்பேன் என உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ,சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது ,அவரது தயாரிப்பில் வெளிவரும் மூன்றாவது படத்திற்கு ‘வாழ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார் .இதற்கு முன் அவர் தயாரிப்பில் வெளிவந்த படங்களான கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஆகிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More