தலைமை பதவி என்பது பதவி கிடையாது, அது ஒரு பொறுப்பு என்றும், பெரிய பொறுப்புகளை வைத்துக் கொண்டு தனது சொந்த கணக்குளை தொடங்க கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த கிரண் பேடியிடம் ப.சிதம்பரம் கைது குறித்து கேட்டப் போது இவ்வாறு அவர் பதிலளித்தார்.
உரிய ஆவணங்களுடன் தான் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர் என்று தெரிவித்த கிரண் பேடி, புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் அன்றாட நடவடிக்கைளில் துணை நிலை ஆளுநர் தலையிட கூடாது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது குறித்து கேட்டதற்கு, வழக்கு விசாரணையில் உள்ளது. செப்டம்பர் 4ந்தேதி மனுதாரரிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது, முடிவு என்ன வருகின்றது என்பதை பொறுத்திருந்து பார்போம் என தெரிவித்தார்.
ப.சிதம்பரம் கைது குறித்து கிரண்பேடியின் கருத்து

Share this post with your friends
திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read Moreவங்கதேச மாணவிக்கு சீன நபரால் நேர்ந்த கொடுமை! இருவர் கைது! நடந்தது என்ன?
வங்கதேசத்தின் டாக்கா நகரின், உத்தரா பகுதியை சேர்ந்தவர் அந்த மாணவி. இவர் அரசு...
Read More“ஜெயிலர்” வசூல் மழை! கலாநிதி மாறன் ரஜினிக்கு தந்த தொகை எவ்வளவு தெரியுமா?
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன்,...
Read Moreவிரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?
இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...
Read More